invisible hit counter

2020இலும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன

In முக்கிய செய்திகள்
mitripala

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர கட்சி அமைச்சர்களின் வாராந்த சந்திப்பின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.

இதன்போது ஜனாதிபதியின் இந்த வருடத்திற்கான ஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியற்ற சந்தர்ப்பத்தில் தாம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

nic

இலங்கை அணிக்கு புதிய பயிற்சிவிப்பாளர்?

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் விக்கட் காப்பாளர் நிக் பொதொஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தற்போதைய பயிற்சிவிப்பாளர் கிரஹம் போர்ட் விடுமுறையில் சென்றுள்ளதால்

Read More...
lahiru

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துக்கொள்ள வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்

Read More...
mal1-7

சுகாதார அமைச்சில் சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 9 இலட்சம்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுகாதார அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 9 இலட்சம்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu