invisible hit counter

10 பேருக்கு மரணத்தண்டனை

In முக்கிய செய்திகள்
death-penalty

பொலிஸ் அதிகாரிகள் ஐவரும்,சிவில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் பதுளை மேல்நீதிமன்றினால் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு பதுளை கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இறந்த சம்பவம் தொடர்பில் குறித்த 6 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதால் பதுளை மேல்நீதிமன்ற நீதிபதி ரொஹான் ஜயவர்தானவினால் இந்த மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த குறித்த வழக்கு மீதான தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாத்தறையில் 12 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் நால்வருக்கு மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்தவினால் இன்று இந்த மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

car_attack21

பிரான்ஸில் பொதுமக்களை இலக்கு வைத்து மற்றுமொரு தாக்குதல்?

பிரான்ஸின் மெர்சைல் நகரில் பஸ் தரிப்பிடத்தின் கீழ் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது வேன் ஒன்று மோதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்

Read More...
Featured Video Play Icon

3 அதிவேகப் பாதைகள் சீனாவிற்கு விற்க அரசாங்கம் தயார்-உதய

தற்போதைய அரசாங்கம் 3 அதிவேகப் பாதைகளை சீனாவிற்கு விற்கவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க,தெற்கு மற்றும் கொழும்பு அதிவேகப்

Read More...
kamal-hassan-759

தமிழர்களுக்கு கோமாளிக் குல்லா போடும் அரசியல்வாதிகள்:கமல்

அதிமுகவின் இரண்டு அணிகள் இன்று இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் பரபரப்பான கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டடில், “காந்திக்குல்லா!

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu