invisible hit counter

விமல் வீரவன்ஸ கைது

In முக்கிய செய்திகள்
wimal-arrested

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே நிதிக் குற்றவிசாரணைப்பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு விமல் வீரவன்ஸ இன்று நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விமல்  நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் ஆஜராகும் முன்பு தன்னை கைது செய்ய உத்தரவிட்டு பிரதமர் சுவிஸ் சென்றுள்ளதாக  ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

Featured Video Play Icon

அரசியல் வாழக்கை வெறுத்து விட்டதாம்- கெஹலிய

இருபது வருடங்களுக்கு மேலாக தான் அரசியலில் இருந்தது தனக்கு போதும் என கூட்டுஎதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தான் தோன்றித்தனமான

Read More...
tamil_nadu_assembly_760x400

ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

Read More...
tamil-nadu

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும்: சேவாக்

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக நடந்துவரும் போராட்டத்தை தொடக்கம் முதலே ஆதரித்து வந்த சேவாக் இதுகுறித்து

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu